31 May 2016
சொக்குமந்த உதட்டுக்காறி
சிங்காரி மச்சி நீ
என்ட கயிட்டத்த அளந்திடாத
கல்நெஞ்சமாடி நீ்
காலால பொறந்த மச்சான்
உனக்கிருக்கிற கடுப்ப கொற.
நசுங்காத மச்சி நீயி
என்சொம எறக்க எடம்போதா.
நெஞ்சறய நான் தொறக்க்கன்
குப்பிலாம்ப நீ ஒடச்சிடாத.
#எங்களுக்கு நாட்டு கவிதயும் எழுத வரும்.
#நாங்க எழுதினா கலையிலக்கிய கலாச்சார பேரவையெல்லாம் கழன்டு விழும்.
சாட் பில்ம் - 01
- Saturday, May 7, 2016
02 January 2016
₹கதையில் வரும் சம்பவங்கள் உண்மையில் நிகழ்ந்தவை$
காட்சிகள்::: பேருந்தின் உள்ளே பல ஆண்களும் பெண்களும் இருக்கையிலும், நின்றவாறும் பயணிக்கின்றனர்...பேருந்து நிறுத்தப்படுகின்றது...இருக்கையில் இருந்த இருவர் இறங்குகின்றனர்... சீட் காலியாக கிடக்கிறது....
...

அலி: பொம்பளயல் இருக்கட்டும் உடுங்கவா.
குசைன்: ஏ... அவங்க ஆம்புளயலுக்கு எழும்பி எடம் குடுக்குறாங்களா.
இருங்கவா பேசாம...வாய்ல வறுது நல்லய்.
அலி: பாவம்தானேவா.
குசைன்: யாறுவ பாவம். இவங்களுக்கு எடம் கொடுத்தா நாமதான் பாவம். கால்வலிக்க நிண்டு போவோணும்.
காட்சி: இருவரும் இருக்கையில் அமர்கின்றனர்...பேருந்து சென்று கொண்டிருக்கின்றது.
முற்றும்
#ஜெண்டர் ஈக்குவாலிட்டி#வுமான் றைட்ஸ்#

Subscribe to:
Posts (Atom)